Friday, May 27, 2005

ஆட்டோ வாங்க லோன்

தமிழக அரசு ஆட்டோ வாங்க லோன் தருதாம். நல்ல சேதி தான்.

அரசாங்கக் கடன்ல ஆட்டோ வாங்கி ஓட்டுறவங்க, கண்டிப்பா மீட்டர் போடணும்னு உத்தரவு போடுவாங்களா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger மாயவரத்தான்... said...

எல்லாம் சரி.. பெட்ரோலுக்கு யாரு லோன் தருவாங்க?!

10:51 AM  
Blogger புலம்பல்ஸ் said...

மாயவரத்தான்,

நீங்கள் கேட்டது சரியான கேள்வி. அதே செய்தித் தொடுப்பைப் பார்த்தீர்கன்னா, அதுல போட்டிருக்காங்க. அதாவது, ஒரு 5000, LPG யில் இயங்கும் ஆட்டோக்களுக்கும் அனுமதி வழங்கி இருக்காங்க. பெட்ரோலுக்கு மாற்றா இந்த LPG அ கொண்டு வராங்க. இது பெட்ரோல விட எந்த அளவுக்கு சீப்னு தெரியல.

===============

'ஆட்டோக்காரன்' என்றொரு வார இதழோ; மாத இதழோ கூடிய சீக்கிரத்தில், வெளி வரப்போவதாக இரண்டு மாதங்களுக்கு முன் ஹிண்டுவில் படித்தேன். இது, சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள்; ஆட்டோவில் பயணிப்பவர்களுக்காகவேயான ப்ரத்தியேகமான பத்திரிகை. அவர்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ள, அலசுவதற்கான ஒன்று. அந்தச் செய்தியை அப்போது படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

சென்னையில் இருப்பவர்கள் யாராவது அதைப் படித்து, சமாச்சாரங்களை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

11:43 AM  

Post a Comment

<< Home