Monday, May 16, 2005

டெலிபோன் கனெக்ஸன விட சீக்கிரமா ஆயுள் தண்டனை கெடைக்குது

கொலை நடந்து ஒரு மாசத்துக்குள் (29 நாட்கள்) வழக்கு நடந்து முடிந்து தீர்ப்பும் கொடுக்கப் பட்டாகி விட்டது.
ஆயுள் தண்டனை.
இந்த வேகம் ஒரு உலக சாதனையாம்.
சாதனை நிகழ்த்தியிருப்பது சென்னை காவல்துறை; தமிழ்நாடு அதிவேக நீதிமன்றம்.

சென்னையில் நடந்த ஒரு கொலைக்கு , தமிழ்நாட்டில் ஒரு 'அதிவேக நீதிமன்றம்' உண்மையிலேயே அதிவேகமாக வழக்கு நடத்தி இந்த தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வேகம் மனதுக்கு நிறைவளிக்கிறது.

அதிவேக நீதிமன்றங்கள் தொடரட்டும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Blogger Thangamani said...

நல்ல பதிவு. நன்றிகள்

1:08 PM  
Blogger Moorthi said...

முதல்வன் படம் பார்த்து திருந்திட்டாங்களாய்யா? என் கண்ணையே என்னால நம்பமுடில.. வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டமைக்கு.

8:33 PM  
Anonymous Anonymous said...

This judgement can be given for poor people not for rich. High society & Politician can delay the judgement and run the case for more than 25 years. If the judgement is given to any high society and politician then its really appriciable.

1:26 AM  
Blogger சுதர்சன் said...

அனானிமஸின் கருத்தும் சிந்திக்கத்தக்கது. அரசியல்வாதிகள் மீதான வழக்குகளுக்கு முடிவே இருக்காது. தேர்தலில் ஜெயித்தது செல்லாது என்று பதவிக்காலம் முடிந்தபின் தீர்ப்பு வரும்.

8:43 AM  

Post a Comment

<< Home