Sunday, November 21, 2004

ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை

மயிலை கபாலீஸ்வரர் கோயிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் கோயிலின் சில பகுதிகளில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை என்பதாக Non-Hindus Not Allowed என்று அறிவிப்புப் பலகை வைத்திருப்பதாக இந்த வலைப்பதிவில் படித்தேன். நுழைவு வாயிலில் அல்ல. மூலக்ரஹம் என்பது போல் ஏதோ சொல்வார்களே அங்கு வைத்திருக்கிறார்களாம்.

இந்தப்பலகைகளை நீக்கும் வரை மேற்ச்சொன்ன கோயில்களுக்குச் செல்வதில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.