Tuesday, September 21, 2004

டிஸ்கோத்தே! - பின்னூட்டம்

ராஜ்குமார் - சட்ட திட்டங்களால் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது என்று நீங்கள் கூறுவதை நான் மறுக்கிறேன். மாறாக, சட்டம் ஒன்றே இது போன்ற குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வு தர முடியும் என்று நம்புகிறேன். அந்த நாலு பேருக்கும் இன்னும் ஒரு வருட காலத்திற்க்குள்ளாக தலா 50 வருடம் சிறைத்தண்டனை தரட்டும். அத்தோடு அதை எல்லா ஊடகங்கள் வழியாகவும் நன்றாக விளம்பரப்படுத்தினால், இது போன்ற சம்பவங்கள் வெகுவாகக் குறையும் என்று நம்புகிறேன். சரிகா ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.