Tuesday, July 06, 2004

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் குளறுபடிகள்

தமிழ்நாட்டுல பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு , மற்றும் கவுன்ஸிலிங்கில் ஏகத்துக்கு குழப்பம் ; குளறுபடி நடந்திருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது. வினாத்தாள்களில் ஆரம்பித்து, எல்லா நிலைகளிலும் குழப்பம் போலும். மாணவர்களின் வாழ்க்கையில் , பொறுப்பில்லாமல் விளையாடும் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது.

என்னதான் குளறுபடி என்று எனக்குச் சரியாகப்புரியவில்லை. படிக்க சில கட்டுரைகள் ப்ரிண்ட் அவுட் எடுத்திருக்கேன். புரியுதான்னு பாப்போம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.