Thursday, April 08, 2004

2004 பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் affidavit-கள் தமிழ்நாடு தேர்தல் கமிஷனின் இணைய தளத்தில் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டு , தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியிருந்தேன்.

அவர் நமக்கு பதில் எழுதியிருக்கிறார். ஆச்சரியம். பாராட்ட வேண்டியது தான். அவர் பதில் கீழே.


From: "Chief Electoral Officer" Add to Address Book
To: "hariharan kveni"
Subject: Re: affidavits of candidates
Date: Thu, 08 Apr 2004 13:46:56 +0500 (IST)




Sir,

Thanks for your mail. The the affidavits of the candidates for the
General
Election 2004 will be available in our website after 28th April 2004.


with regards,

JCEO
Public Elections Dept.
Secretariat.

---
ஆந்திரா உள்ளிட்ட பல மாநில வேட்பாளர்ளின் affidavit-கள் இப்போதைக்கு தேர்தல் தளத்தில் இருக்கிறது.

இதுக்கு எப்டி navigate பண்றதுன்னு சொல்றேன்.

http://www.eci.gov.in/ --> Elections 2004 -->
இந்த பக்கத்தில், மேலே, STATES என்று link இருக்கிறது (இந்திய வரைபடத்துடன்). அதை க்ளிக்கவும். பின், உதாரணத்திற்கு Andhra Pradesh க்ளிக்கவும். பின், ANDHRA PRADESH BACKGROUND & AFFIDAVITS என்ற லிங்க்கை க்ளிக்கவும். இது உங்களை ஆந்திர தேர்தல் கமிஷன் தளத்திற்கு இட்டுச்செல்லும். அங்கே affidavits க்கான லிங்க் இருக்கிறது.

அங்கு சென்று உங்களுக்கு ஆர்வமான தொகுதி வேட்பாளர்களின் ஜாதகங்களை நீங்கள் அலசலாம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.