Friday, December 17, 2004

பாஜி.காம் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கைதுக்குக் கண்டனம்!

பாஜி.காம் வலைதளத்தில் விற்க்கப்பட்ட ஒரு விஸிடிக்கு அதன் தலைவர் எப்படி பொறுப்பாக முடியும் என்று தெரியவில்லை. ஈபேயில் கூடத்தான் கண்டக் கருமாந்திரத்தையெல்லாம் விற்க்கிறார்கள் அதற்க்கெல்லாம் மெக் விட்மேனை கைது பண்ண முடியுமா?

எய்தவனிருக்க அம்பை நோவதேன்? இவர கைது பண்ணறதுக்கு பதிலா செல்போன் மூலமா MMS அனுப்புறத கண்டு பிடிச்சானே அவன கைது பண்ணியிருந்தா சரியா இருந்திருக்கும்
( :-( ஙே.. ஙே.. ஙே.. )
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger Seemachu said...

«ýÀ¢ý †Ã¢, ¯í¸û ¸¨¼Â¢ø ±ýÉ Å¢ü¸¢È§¾¡ «¾üÌ ¿£í¸û ¾¡ý ¦À¡ÚôÀ¡¸ ÓÊÔõ.
¡â¼Á¢Õ󧾡 «Êò¾ ¾í¸î ºí¸¢Ä¢¨Â ̨Èó¾ Å¢¨ÄìÌ Å¡í¸¢ Å¢üÌõ §ºð ¦ºöÅÐ ºÃ¢ ±ýÚ ¿£í¸û ¿¢¨É츢ȣ÷¸Ç¡ þø¨Ä¡. «Ð ¾ÅÚ ¾¡§É. «¾ü¸¡¸ ¾í¸õ ¸ñÎ À¢Êò¾Å¨É ¯û§Ç §À¡¼§ÅñÎõ ±ýÈ¡ ÌÃø ¦¸¡ÎôÀ£÷¸Ç¡...«Ð §À¡Ä ¯í¸û ¸¨¼Â¢ø Å¢ü¸ôÀΞüÌ ¿£í¸û ¦À¡Úô§ÀüÚò¾¡ý ¬¸§ÅñÎõ «Ð ®§À Å¡¸ þÕó¾¡Öõ, ܧÀÅ¡¸ þÕó¾¡Öõ ¾¡ý..
±ý¦ÈýÚõ «ýÒ¼ý,
º£Á¡îÍ...

7:22 PM  
Blogger aathirai said...

இந்தியாவில் வியாபாரம் செய்தால் இந்திய சட்டங்களைத்தான் கடைபிடிக்க வேண்டும். அதற்கு
அவர்கள் தளத்தின் செயல்முறை (நிரல்) ஒத்துவ்ராவிட்டால், சட்டத்தை மாற்றும் வரை அவர்கள் சட்டத்திற்கேற்ப
நிரலை மாற்றித்தான் அமைக்க வேண்டும்.

11:47 AM  

Post a Comment

<< Home