Thursday, October 14, 2004

இந்தியாவில் தேர்தல் நேர வாக்குவாதங்கள்?

அமெரிக்காவில் நிகழும் தேர்தல்களின் போது நடக்கும் வாக்குவாதங்கள் (Debates) போல் இந்தியாவில் நடத்தப்பட்டால், அது இந்திய அரசியல் தரம் உயர உபயோகப்படும் என்று நினைக்கிறீர்களா?
முடிந்தால் இது குறித்த உங்கள் கருத்தை comments பகுதியில் பதிவு செய்யுங்கள்.









தேர்தல் நேர வாக்குவாதங்கள் இந்திய அரசியல் தரத்தை உயர்த்துமா?
ஆம்
இல்லை
தெரியவில்லை



Free polls from Pollhost.com


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger கொங்கு ராசா said...

தரம் உயருதோ இல்லையோ, இன்னொரு நன்மை நடக்கும், இவங்களை எல்லாம் ஒரே மேடையில பேச விட்டா, இவங்களுக்குள்ளாரயே அடிச்சுகிட்டு செத்துபோயிருவாங்க, நம்மளாவது நிம்மதியா இருக்கலாம்!!

9:16 PM  
Blogger புலம்பல்ஸ் said...

ராசா- நீங்க சொல்லுறது நடந்தாலும் நடக்கும். ஆனா, அதுவும் நல்லதுக்குத் தான்.

6:37 AM  

Post a Comment

<< Home