Monday, October 11, 2004

தமிழை ஆட்சி மொழி ஆக்க என் உயிரையும் தரத்தயார்

"தமிழை ஆட்சி மொழி ஆக்க என் உயிரையும் தரத்தயார்" -- அப்டின்னு கருணாநிதி ரெண்டு நாள் முன்னாடி சொல்லியிருக்காரு.

"தந்துருங்க"ன்றேன்.

ஏன்னா, மக்களுக்கு உருப்படியா ஒண்ணும் செய்யிறது இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு.
ஜெயலலிதா எது சொன்னாலும் அதுக்கு எடக்கு மடக்கா ஏதாவது சொல்லுறது பொழுது போக்குன்னு வெச்சிக்கிட்டாச்சு.
தமிழ செம்மொழி ஆக்கியாச்சு. (இன்னும் இத் சொல்லி எத்தனை வருஷம் பீத்திக்க்ப் போறிங்கன்னு தெரியயல). அடுத்தது தமிழ ஆட்சி மொழி ஆக்கணும்னு ஆரம்பிச்சிருக்கீங்க.
தமிழக அரசிடம் ஆக்கபூர்வமான முறையில் போராடி, மக்கள் ப்ரச்சினைகளை தீர்க்க தெம்பில.

பின்ன?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Anonymous Anonymous said...

>ஜெயலலிதா எது சொன்னாலும் அதுக்கு எடக்கு மடக்கா ஏதாவது சொல்லுறது பொழுது போக்குன்னு வெச்சிக்கிட்டாச்சு

athu poluthupoku illai, "profession".

12:42 PM  
Anonymous Anonymous said...

என்னை போல் ஒருவன்...

8:31 PM  

Post a Comment

<< Home