Wednesday, July 14, 2004

சிவ்ராஜ் பட்டில் பேரில் ஒரு ட்ரைவர் லைசென்ஸ்

தமிழ்நாட்டில், ட்ரைவர் லைசென்ஸ் கொடுக்கும் முறைகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர ஜூனியர் விகடன் முயற்ச்சிக்கிறது. (ஜூலை 12 , ஜூலை 18 இதழ்கள்). பாராட்டப்பட வேண்டிய இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்ஜலிஸம்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டில், மாநில அமைச்சர் வைத்தியலிங்கம், இன்னும் சிலரது பேரில் சும்மானாச்சும் விண்ணப்பம் பண்ணி லைஸென்ஸ் வாங்கியிருக்காங்க. (இதில், கை கால் ஊனமுற்றவரும் அடக்கம்).
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home