Friday, April 02, 2004

பையன் பொறந்திருக்கான்யா எனக்கு. ஆரோஹண் அப்டின்னு பெயர் வெச்சிருக்கோம்.

அதனால, கொஞ்சம் பிஸி.

------------

தேர்தல் கமிஷன் பக்கத்துல, வேட்பாளர்கள் ஜாதகத்தை அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தவுடம் வெளியிடுவதாக தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. ஆனால், இது வரையிலும் ஒண்ணும் காணோம்.

ஆந்திராவில் போட்டியிடும் கிரிமினல்கள் பட்டியலை சிறிது ஆராய்ச்சிக்குப்பிறகு லோக் சட்டா வெளியிட்டிருக்கு. இந்த மாதிரி தமிழ்நாட்டுக்கும் ஒண்ணு இருந்தா நல்ல இருக்கும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home